×

திருச்சி பெல் நிறுவன கூட்டுறவு வங்கி கொள்ளை தொடர்பாக செல்போன் எண் வெளியீடு..!!

திருச்சி: திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் பெல் நிறுவன கூட்டுறவு வங்கி கொள்ளை தொடர்பாக செல்போன் எண் வெளியிடப்பட்டுள்ளது. 2019-ல் நடந்த கொள்ளையில் 4 ஆண்டுகளுக்கு பிறகு தகவல் தெரிவிக்க எண்ணை சிபிசிஐடி வெளியிட்டது. 9659883888 என்ற செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு கொள்ளை தொடர்பான தகவல்களை தெரிவிக்கலாம்.

 

The post திருச்சி பெல் நிறுவன கூட்டுறவு வங்கி கொள்ளை தொடர்பாக செல்போன் எண் வெளியீடு..!! appeared first on Dinakaran.

Tags : Trichy Bell ,Trichy ,Bell ,Tiruverumpur, Trichy district ,Dinakaran ,
× RELATED திருச்சி பெல் நிறுவன ஓய்வு பெற்ற...